பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய்? - புயம்பாம்பால் ஆர்த்தானே! காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து.