திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால்; நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர்; உணர்ந்து.

பொருள்

குரலிசை
காணொளி