பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே காணுமால் உற்(று)அன்றன் காளத்தி கைதொழுது பேணுமால், உள்ளம் பெரிது.