திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெண்இன்(று) அயலார்முன் பேதை; பிறைசூடி,
கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன், - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமம்தா, மற்றிவளைச் சார்ந்து

பொருள்

குரலிசை
காணொளி