திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்;
படம்ஆடும் பாம்பணையான் காணான்; - விடம்மேவும்
காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை
யாரே அறிவார் இசைந்து.

பொருள்

குரலிசை
காணொளி