திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும்? சென்றடைந்து
கைதொழுவார்க்(கு) எந்தை கயிலாயர்; - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே, காணீர்! கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

பொருள்

குரலிசை
காணொளி