பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல், இன்றே தவளப் பொடியிவள்மேல் சாத்தி, - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி; காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள்; தீரும் துயர்.