திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால், நம்பர்
தமக்கழகு தாமே யறிவர் - அமைப்பொதும்பின்
கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை
வல்லவா, நெஞ்சமே, வாழ்த்து.

பொருள்

குரலிசை
காணொளி