திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்;
புணருங்கால் ஆரமுதே போலும்; - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்,
இனியவா காண்நின் இயல்பு.

பொருள்

குரலிசை
காணொளி