பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப், போய் நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார் ஆனாலும் என்கொலோ, காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து.