பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருளாத வாறுண்டே! யார்க்கேனும் ஆக; இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து மெய்ம்மையே உன்னில், வியன்கயிலை மேயான்வந்(து) இம்மையே தீர்க்கும் இடர்.