திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு)
என்றும், இளமதியே; எம்பெருமான் - என்றும்என்
னுட்காதல் உண்மை, உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.

பொருள்

குரலிசை
காணொளி