பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இவரே முதல்தேவர்; எல்லார்க்கும் மிக்கார்; இவர்அல்லர் என்றிருக்க வேண்டா; - கவராதே காதலித்தின் றேத்துதிரேல், காளத்தி யாள்வார்நீர் ஆதரித்த தெய்வமே யாம்.