திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரையும் பொருளும், உடலும் உயிரும்,
விரையும் மலரும்போல்; விம்மிப் - புரையின்றி
சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.

பொருள்

குரலிசை
காணொளி