திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.

பொருள்

குரலிசை
காணொளி