பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா,உன் பாதார் விந்தம் - சிரம்ஆர ஏத்திடும்போ தாகவந்(து) என்மனத்தில் எப்பொழுதும் வாய்த்திடுநீ; வேண்டேன்யான் மற்று.