பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இருந்தவா காணீர்; இதுவென்ன மாயம்! அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தானாளும் பிச்சை புகும்போலும்! தன்அடியார் வானாள, மண்ணாள வைத்து.