பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கண்ணும், கருத்துங் கயிலாய ரேஎமக்கென்(று) எண்ணி யிருப்பன்யான் எப்பொழுதும்; - நண்ணும் பொறியா டரவசைத்த பூதப் படையார் அறியார்கொல்! நெஞ்சே, அவர்.