திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்!
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே! - நின்னில்
வெளிப்படுவ ஏழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமா னால்; உரை.

பொருள்

குரலிசை
காணொளி