பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பண்டிதுவே; அன்றா கில், கேளீர்கொல்! பல்சருகு கொண்டிலங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்பு.