திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே; - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு, கயிலாயத்(து)
எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.

பொருள்

குரலிசை
காணொளி