பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தானே உலகாள்வான்; தான்கண்ட வா,வழக்கம் ஆனான்மற் றார்இதனை அன்(று)என்பார் - வானோர் களைகண்டதா னாய்நின்ற காளத்தி யாள்வார் வளைகொண்டார்; மால்தந்தார்; வந்து.