பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே! யாமுற்ற துற்றாய்; இருங்கடலே, - யாமத்து ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சு நள்ளிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண்.