திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம், - பிணக்கின்றிக்
காலத்தால், நெஞ்சே, கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.

பொருள்

குரலிசை
காணொளி