பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பண்டு தொடங்கியும், பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்(டு) ஆளத் தயாஉண்டோ, இல்லையோ? சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து.