பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
யானென்றும் தானென்(று) இரண்டில்லை என்பதனை யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண்(டு) அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான், மாயங்கள் செய்து.