திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதா,வா! காளத்தி நம்பா,வா என்றென்றென
மாதாவா உற்ற மயல்.

பொருள்

குரலிசை
காணொளி