திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய்; - திரியும்
புரம்மாளச் செற்றவனே! பொற்கயிலை மன்னும்
பரமா! அடியேற்குப் பற்று.

பொருள்

குரலிசை
காணொளி