பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மற்றுப் பலபிதற்ற வேண்டா, மடநெஞ்சே! கற்றைச் சடையண்ணல், காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல்.