திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூவுதலும், பாற்கடலே சென்றவனைக் கூடுக என்(று)
ஏவினான் பொற்கயிலை எம்பெருமான்; - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பால்பால் வேண்டுதலும் தான்.

பொருள்

குரலிசை
காணொளி