பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஈங்கேவா என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல், நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய்,நான் நல்ல பணிகின்ற வண்ணம் பணி.