பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
விட்டாவி போக, உடல்கிடந்து வெந்தீயிற் பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம் கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற வள்ளலைச்சென் றேத்த மனம்.