திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம்; - நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன், காணீர், கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

பொருள்

குரலிசை
காணொளி