பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மாறிப் பிறந்து, வழியிடை யாற்றிடை ஏறி யிழியும் இதுவல்லால், - தேறித் திருக்கயிலை ஏத்தீரேல், சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது.