திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாழ்த்துவாய்; வாழ்த்தா தொழிவாய்; மறுசுழியிட்டு
ஆழ்த்துவாய்; அஃதறிவாய் நீயன்றே! - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.

பொருள்

குரலிசை
காணொளி