பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை தன்வடிவே யானால், - விடப்பாற் கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு) ஒருவடிவே அன்றால் உரு.