பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகளா வனவும், அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி.