திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நவாக்கரி சக்கரம் நான் உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரி ஆக
நவாக்கரி எண்பத்து ஒரு வகை ஆக
நவாக்கரி அக்கிலி சௌ முதல் ஈறே.

பொருள்

குரலிசை
காணொளி