திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து உள் இருந்திடக்
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி