திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையது ஆய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொருள்

குரலிசை
காணொளி