பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாங்கிய நாபித் தட மலர் மண்டலத்து ஓங்கி எழுங் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.