திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்து இட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்து ஒன்றுமே

பொருள்

குரலிசை
காணொளி