பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் மணந்து எழும் ஓசை ஒளிஅது காணும் தணந்து எழு சக்கரம் தான் தருவாளே.