பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கம் துலங்கிடும் சொல்லிய சூழ் வினைதானே.