திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரந்த கரம் இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம் இரு கொய் தளிர்ப் பாணி
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி