திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானம் ஆய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூப் பாசம் மழு கத்தி கைக் கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே.

பொருள்

குரலிசை
காணொளி