பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அங்கு இருந்த அமுத கலை இடைச் சென்று அங்கு இருந்த அமுத பயோதரி கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே.