பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே.