பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில் கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் மன்றினில் ஆடும் மணி அது காணுமே.