திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி